செய்தி
(3ம் இணைப்பு)
Photo
17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?
[ வெள்ளிக்கிழமை, 12 பெப்ரவரி 2010, 02:25.01 PM GMT ]
வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார்.

17 வயதாகும் சிறுவன் சஜீவன் தனது பரிதாப நிலையை விளக்கி புலம்பெயர் தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டி வேண்டுகோள்;

அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே!

17 வயதாகும் நான் வன்னியில் நடந்த போரில் செல்வீச்சு காரணமாக எனது 2 கைகளையும் இழந்தேன். அதே எறிகணை எனது இரண்டு தங்கைகளையும் பலி கொண்டது. தங்கைகள் இறந்து கிடப்பதையும், எனது இரு கைகளும் துண்டாகித் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த எனது தந்தை இன்றுவரை சித்த சுவாதீனமாக இருக்கிறார்.

அவருக்கு இக் கொடூரத்தைப் பார்க்கும் சக்தியில்லை. தற்போது நான் இரு கைகளையும் இழந்து அம்மாவுடனும் சித்த சுவாதீனமற்ற எனது தந்தையுடனும் வசித்துவருகிறேன்.

சிறுவனாக இருக்கும் எனக்கு சிறு நீர் கழிக்கக் கூட உதவி தேவைப்படுகிறது, என்பதை நினைக்க என்மேல் எனக்கே வெறுப்பாக இருக்கிறது. எதற்காகவும் எவரிடமும் கையேந்தி நிற்பது தமிழன் மரபல்ல,

இருப்பினும் இப்போது புலம் பெயர் தமிழர்களிடன் உதவிகேட்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். எனக்கு செயற்கைக் கைகள் பொருத்தலாம் என மருத்துவர் ஒருவர் கூறிய அறிவுரைக்கமைவாக நான் தற்போது எனது தாய் தந்தையருடன் சென்னை வந்து தங்கி இருக்கிறேன்.

எனக்கு குறைந்தது ஒரு செயற்கைக் கையையாவது பொருத்த புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.

தற்போது வெட்டப்பட்டுள்ள எனது கைகளின் அசைவை வைத்து இயங்கக் கூடிய செயற்கைக் கை ஒன்றை பொருத்த சுமார் 5 லட்சம் இந்திய ரூபா தேவைப்படுகிறது.

வீடிழந்து உடுக்க துணிகள் கூட இல்லாத நிலையில், என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்டமுடியும் என மனமுடைந்த நிலையில் நான் இருக்கையில், எனது நண்பர் ஒருவர் சொன்னார். புலம்பெயர் எமது உறவுகள் உனக்கு நிச்சயம் உதவிசெய்வார்கள் என்று.

அதனால் உங்களை நம்பி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே! எனக்கு கொஞ்சமாவது உதவமுடியுமா ? நான் மீண்டும் 100% குணமடையாவிட்டாலும் வேறு ஒருவர் துணையின்றி எனது வேலையை நானே செய்ய எனக்கு செயற்கைக் கரங்கள் உதவியாக இருக்கும்.

பல கனவுகளோடு இருந்த என் வாழ்வில் இப்படி ஒரு பேரிடி விழும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அதனால் என் வாழ்க்கையில் ஒரு சிறுவிளக்கை ஏற்றி வைப்பீர்களா புலம்பெயர் தமிழர்களே ?

இப்படிக்கு...
இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும்
சிறுவன் சஜீவன்.

அன்புள்ள இணைய‌ நண்பர்களுக்கு,

என் பெயர் சஜீவன், இலங்கைச் சிறுவனான நான் எனது இரு கைகளையும் இரு தங்கைகளையும் கடந்த ஆண்டு நடந்த எறிகணை வீச்சொன்றில் இழந்து தவிக்கின்றேன். தற்போது சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் மருத்துவ உதவி பெறுவதற்காக தங்கியுள்ளேன்.

என்னுடைய முழு விபரங்களும் இந்த ஈ மெயிலில் இணைப்புகளாக‌ உள்ளது. தயவு செய்து இவைகளை முழுமையாக வாசிக்கவும், வாசித்து எனக்கொரு நல்ல பதில் சொல்லவும். இந்த ஈ மெயிலை சக இணைய நண்பர்களோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட வேறுயாருமோ பார்த்தால் தயவுகூர்ந்து என்மீது இரக்கம் கொண்டு மேலும் பல இணைய‌ நண்பர்களுக்கு காட்டவும். ஏனெனில் எனக்கு மருத்துவ ரீதியாகவும் பண ரீதியாகவும் உதவி செய்யக்கூடிய நல்ல மனசு இணைய‌ உலகுக்கு உண்டு.

இப்படிக்கு...
இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும்
சிறுவன் சஜீவன்

தமிழ்வின் குறிப்பு:
சஜீவன் என்ற இச்சிறுவன் எம்மைத் தொடர்பு கொண்டு உதவியை கேட்டதன் காரணமாக நாம் நேரில் சென்று சிறுவன் சஜீவனை சந்தித்து எடுத்த புகைப்படங்களும் இணைத்துள்ளோம். கீழே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நாம் சந்தித்து எடுக்கப்பட்டவை. நீங்கள் உதவி செய்ய விரும்பின் கீழேயுள்ள டொனேசன் என்ற பட்டினை அழுத்து உங்களுடைய அன்பளிப்பை செய்யலாம். இது தொடர்பில் உதவி தேவைப்படின் 0041796357420 (சுவிஸ்) இந்த தொலைபேசியினூடா தொடர்பு கொள்ளலாம்.

இவருடைய இரண்டு கைகளுக்கான சிகிச்சைக்கு தேவையான தொகை 12 இலட்சம் இந்திய ரூபாய் எதிர்பார்க்கப்படுகின்றது.

இச்சிறுவனின் சிகிச்சைக்கு டாக்டர்கள்  எதிர்பார்த்த தொகைக்கு, தேவையான பணம் 14 மணிநேரத்தில் சேர்ந்துவிட்டது. ஆகையால் நாம் பணம் செலுத்தும் பகுதியை நிறுத்தியுள்ளோம்.
 
மற்றும் நாம் எதிர்பார்த்த தொகை 12 இலட்சம் இந்திய ரூபா, £16,470.00 (ஐக்கிய இராச்சிய பவுண்ட்) பெற்றுக்கொண்டுள்ளோம். இப்பணம் பற்றிய கணக்கு விபரப் பட்டியல் தயாரித்துக் கொண்டிக்கின்றோம். இன்னும் சில மணி நேரங்களில் இணைக்கப்படும்.
 
பண உதவி செய்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
 
மேலும் இந்த பணம் எவ்வாறு சஜீவனிடம் நாம் ஒப்படைக்கப் போகின்றோம். எவ்வாறு அவருக்கு உதவப் போகின்றது போன்ற விபரங்களை நாம் இன்னும் சில நாட்களில் முழு ஆதாரங்களுடன் உங்கள் முன் சமர்ப்பிப்போம் என்பதை அறிவித்துக் கொள்கின்றோம்.
நாம் இணைத்துள்ள விபரங்களில் உங்கள் பெயர் தவறியிருப்பின் தயவுசெய்து எம்மைத்தொடர்பு கொள்ளவும். அத்தோடு நாம் இணைத்துள்ள பட்டியலில் ஏதும் தவறுகள் இருப்பினும் உடனடியாக அறியத்தரவும்.
 
இன்னும் சற்று நேரத்தில் முழுமையான விபரம் இணைக்கப்படும்.


இதன் மேல் அழுத்தி பெரிதாகப் பார்க்கவும்

அன்பளிப்பு செய்தவர்களின் விபரங்கள்

KISHAN INDRAKUMAR Amount: £100.00
Country: Latvia City: Riga
- Amount: £50.00
Country: - City: -
Jeyatharan Murugupillai Amount: £50.00
Country: Canada City: Ontario
Shiyami Ilankeeran Amount: £100.00
Country: Canada City: Ontario
Thilairuban Subramaniam Amount: £30.00
Country: France City: Drancy
Chandravathy George Amount: £10.00
Country: Germany City: Geilenkirchen
Navaratnam Prabakaran Amount: £50.00
Country: Germany City: Aachen
Varathananthan Anushan Amount: £10.00
Country: United Kingdom City: Sudbury, Middlesex
Jathun Janagan Amount: £50.00
Country: United Kingdom City: Wembley, Middlesex
Murugiah Muralickumaran Amount: £50.00
Country: Switzerland City: Oberurnen
Kiruththikan Sureshkumar Amount: £200.00
Country: Norway City: Oslo
சுவிஸ் அன்னையர் இல்லம் Amount: £500.00
Country: Switzerland City: Thun
Lankasri.com Amount: £500.00
Country: Switzerland City: Weinfelden
Sivasubramaniam Ravindran Amount: £250.00
Country: United Kingdom City: Ruislip, Middlesex
Ganeshbabu Gnanagurusamy Amount: £50.00
Country: United Kingdom City: Berkshire
Sujan Chandramohan Amount: £10.00
Country: United Kingdom City: Buckinghamshire
Piramila Kanapathipillai Amount: £10.00
Country: France City: Nancy
Susi Kanagarasa Amount: £70.00
Country: Switzerland City: Susi Kanagarasa
Umakaran Navaratnam Amount: £20.00
Country: Canada City: Scarborough Ontario
Rajkumar Senathirajah Amount: £50.00
Country: Switzerland City: zurich
Viyayakumaran Thomas Amount: £150.00
Country: Switzerland City: Bern
Gnanachandran Rasalingam Amount: £100.00
Country: Scarborough Ontario City: Scarborough Ontario
Baburajah Kalaivathabi Amount: £10.00
Country: United Kingdom City: London
Thirugnanam Mohan Amount: £30.00
Country: United States City: Monmouth Junction
Sivarajah Navaneethan Amount: £10.00
Country: United Kingdom City: Surrey
Subagini Muraleetharan Amount: £20.00
Country: United Kingdom City: Middlesex
Selvanathan Gabrielpillai Amount: £50.00
Country: Switzerland City: Zürich
Andy Theiventhiran Amount: £15.00
Country: Australia City: Meibourne Victoria
T Raveendra Amount: £10.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Ramachandran Ratnam Amount: £30.00
Country: France City: Paris Ile-De
Vythilingam Ganeshananthan Amount: £100.00
Country: United Kingdom City: Middlesex
YOGACHANDRAN KANTHASAMY Amount: £20.00
Country: United Kingdom City: London
Raj Balendran Amount: £20.00
Country: United Kingdom City: Surrey
Seelan Markandu Amount: £10.00
Country: Germany City: Kaarst
Nanthakumar Amount: £50.00
Country: Denmark City: Fredericia
Karthigan Suvendran Amount: £50.00
Country: France City: Les lilas
Gabilan Sivayoganathan Amount: £50.00
Country: United Kingdom City: Middlesex
Ananthan Loorthunayagam Amount: £100.00
Country: France City: Denis
Pachchamuthu Yoganathan Amount: £50.00
Country: United Kingdom City: Kent
Thiyagapathy Radhakrishnan Amount: £42.00
Country: Sweden City: Finspång
Sruen Thiru Amount: £10.00
Country: Canada City: Toronto Ontario
Ravindrarajah Murugesu Amount: £50.00
Country: Switzerland City: Untersiggenthal
Thana Sithambarapillai Amount: £5.00
Country: Canada City: Thana Sithambarapillai
Rajeetha Ramamoorthi Amount: £300.00
Country: United Kingdom City: Surrey
Donatasroyan Antonikunathas Amount: £20.00
Country: Canada City: Mississauga Ontario
Pathmanathan Arunanthy Amount: £20.00
Country: Sri Lanka City: Vavuniya
Ravi Suntharamoorthy Amount: £50.00
Country: France City: Champigny Sur Marne
Vasanthanathan Pathmanathan Amount: £25.00
Country: Switzerland City: Wangs
Pusparaj Rasiah Amount: £30.00
Country: Netherlands City: -
RAMANI SATHIYANATHAN Amount: £50.00
Country: France City: Les Mureaux
Jenksman Kanagasingam Amount: £20.00
Country: United Kingdom City: Buckinghamshire
Mano Thiyagarajah Amount: £50.00
Country: Norway City: Mano Thiyagarajah
Selvam Vasantharaj Amount: £10.00
Country: France City: Epinay Sous Senart
Suntharalingam Surendran Amount: £50.00
Country: Switzerland City: Moosseedorf
Kokulakumar Kumarasamy Amount: £20.00
Country: United Kingdom City: London
Ravikumar Chinniah Amount: £25.00
Country: United Kingdom City: London
Varman Ratnam Amount: £25.00
Country: Norway City: Oslo
Rajanikanth Rajaratnam Amount: £20.00
Country: United Kingdom City: London
Sinthujah Navaratnarajah Amount: £50.00
Country: United Kingdom City: London
Jeykanth Sooriyakanth Amount: £50.00
Country: United Kingdom City: Wallington, Surrey
Pathmini Rajharan Amount: £10.00
Country: United Kingdom City: Northold, Middlesex
Nagarajah Shantharuban Amount: £20.00
Country: United Kingdom City: EastHam, Essex
T.Jeyakanthan Amount: £50.00
Country: United Kingdom City: Mexborough, South Yorkshire
Vathana Paramanathan Amount: £50.00
Country: Netherlands City: Honserlersdijkstraat
Marood Somasundaram Amount: £15.00
Country: Germany City: Tamm
Naveen Logen Amount: £25.00
Country: Canada City: Markham Ontario
Uthaya Gunaseelan Jesuratnam Amount: £25.00
Country: Switzerland City: Schwarzenbach
Soma Ramanan Amount: £10.00
Country: Australia City: New South Wales
Chandran Rajajan Amount: £50.00
Country: Canada City: Toronto Ontario
Manickarajah Elankovan Amount: £25.00
Country: Greenford, Middlesex City: Greenford, Middlesex
Velautham Thillainathan Amount: £25.00
Country: Australia City: Tamworth New South Wales
Kamalanathan Sivapragasam Amount: £50.00
Country: Norway City: Lørenskog
Pirapakaran Yogarajah Amount: £30.00
Country: Switzerland City: Saignelégier
Visvaratnam Baskaran Amount: £50.00
Country: Switzerland City: Urdorf
Ravisankar Sugathevan Amount: £20.00
Country: Denmark City: Herning
Todays Fashion LTD Amount: £25.00
Country: United Kingdom City: Manchester, Lancashire
Anathakrishnan Thanikaikumaran Amount: £50.00
Country: United Kingdom City: Middlesex
Sivakumar Sivasubramaniam Amount: £20.00
Country: Germany City: Selm
GUNARANJINI VINCENTDAVID Amount: £25.00
Country: France City: Aulsnay Sous Bois
Airport Transfer Services Amount: £50.00
Country: United Kingdom City: York, North Yorkshire
Kangarathnam Kantharupan Amount: £20.00
Country: United Kingdom City: Durham
Christhoku Thomai Amount: £25.00
Country: Switzerland City: Rickenbach
Nadarjha Kobi Amount: £30.00
Country: France City: -
Arulanantham santhirakumar Amount: £10.00
Country: United Kingdom City: London
Rajendran Sangeetha Amount: £10.00
Country: India City: Coimbatore, Tamilnadu
Esan Nagendran Amount: £50.00
Country: Norway City: Hareid
Piratheepan, Lavanesh Tharmalingam Amount: £100.00
Country: Norway City: Oslo
Sathyan Saba Amount: £50.00
Country: Norway City: Bergen
Gowrees Shanmuganathan Amount: £50.00
Country: United Kingdom City: London
Jenifer Jerad Amount: £50.00
Country: France City: Rouen
Sabeshan Sithamparnathan Amount: £10.00
Country: Australia City: Territory
Kanthasami Ramesh Amount: £10.00
Country: United Kingdom City: London
KRISHNAPILLAI THAMPIPPILLAI Amount: £30.00
Country: Australia City: Eppinh Victoria
Web Future Inc Amount: £10.00
Country: United Kingdom City: London
Muththumani.com Amount: £10.00
Country: United Kingdom City: Berkshire
Ganesh Jasotharan Amount: £20.00
Country: United Kingdom City: Surrey
Anton Joseph Sebastiampillai Amount: £20.00
Country: Norway City: Nittedal
- Amount: £50.00
Country: United Kingdom City: London
Sritharan Thiyagaraja Amount: £50.00
Country: United Kingdom City: Bedfordshire
Santhosh Sivachanthiran Amount: £10.00
Country: United Kingdom City: Wembley, Middlesex
Shivakumaran Balasingham Amount: £100.00
Country: Switzerland City: Zurich
Sooriyakala Sivananthan Amount: £20.00
Country: United Kingdom City: Watford, Hertfordshire
Jeganathan Janarthan Amount: £5.00
Country: United Kingdom City: Loughton, Essex
Sasivathany Jegatheesan Amount: £30.00
Country: Switzerland City: -
S Shiva Amount: £10.00
Country: United Kingdom City: Middlesex
Gowrybalan Prithyha Amount: £25.00
Country: United Kingdom City: Gowrybalan Prithyha
Thirukkumaran Thiruchelvam Amount: £30.00
Country: Singapore City: Admiralty Link
Barathy Indralingham Amount: £40.00
Country: United Kingdom City: Hornchurch, Essex
Thorrmela Vijayaseelan Amount: £25.00
Country: United Kingdom City: Sutton, Surrey
KANTHAVEL THEDCHANAMOORTY Amount: £100.00
Country: United Kingdom City: Southend, Essex
Devika Premkumar Amount: £50.00
Country: United Kingdom City: London
Kandiah Raveendran Amount: £25.00
Country: United Kingdom City: Ilford, Essex
Easwary Selvaratnam Amount: £100.00
Country: Denmark City: Holstebro
Jeyakumar Balasingam Amount: £20.00
Country: Germany City: Ratingen
Yogavanam Vakeesan Amount: £30.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Jeyapalan Vyithiyalingam Amount: £20.00
Country: Switzerland City: Meiringen Meiringen
Thambirasa Kavadi Thaya Amount: £100.00
Country: Switzerland City: Baar
Kandasamy Uthayaruban Amount: £20.00
Country: United Kingdom City: London
Philip Devendra Amount: £50.00
Country: Qatar City: Doha, Qatar
Saseetharan Sasitharan Amount: £50.00
Country: France City: Chelles
Satheaseelan Jeyarathnam Amount: £100.00
Country: Switzerland City: Weinfelden
Bandupala Yogarajah Amount: £25.00
Country: United Kingdom City: London
Mohamed Shiyam Abdul Jaleel Amount: £25.00
Country: United Kingdom City: London
Thamotharam Karunakaran Amount: £10.00
Country: United Kingdom City: Ilford, Essex
Mekala Jeyabalan Amount: £20.00
Country: United Kingdom City: Leicestershire
Sayana Suthan Amount: £100.00
Country: Denmark City: Slagelse
Thayamathi Pararajasingam Amount: £50.00
Country: Denmark City: Kastrup, Kastrup
Thiru Selvanthiramoorthy Amount: £10.00
Country: United Kingdom City: Ilford, Essex
SUTHAKARAN RAJENTHIRAM Amount: £15.00
Country: France City: Pantin
RAJARATNAM VARATHAN Amount: £50.00
Country: United Kingdom City: East Riding of Yorkshire
Mahendran Suriyakanthan Amount: £10.00
Country: United Kingdom City: East Ham, London
Akal Vara Amount: £15.00
Country: Canada City: Scarborough Ontario
Kailagini Sivasuthan Amount: £50.00
Country: Norway City: Tromsø
Velupillai Sureskumar Amount: £100.00
Country: United Kingdom City: Northamptonshire
Pirathees Selvam Amount: £51.00
Country: Canada City: Mississauga Ontario
Viswalingam Sutharsan Amount: £10.00
Country: United Kingdom City: Coventry, West Midlands
Jeyaram Mylvaganam Amount: £200.00
Country: Canada City: Toronto Ontario
Anish Sutharsan Amount: £100.00
Country: Canada City: Toronto Ontario
Iyampillai Ashokkumaar Amount: £25.00
Country: United Kingdom City: Kent
Ratnasabapathy Ponnambalam Amount: £25.00
Country: Canada City: Toronoto Ontario
Pratheepan Balasingam Amount: £100.00
Country: Switzerland City: Basel
Jeevarajah Sathiyavan Amount: £30.00
Country: United Kingdom City: Surrey
Kangeyan Sivagurunathan Amount: £20.00
Country: United Kingdom City: Southgate, London
Shasiskharan Nadarasa Amount: £10.00
Country: Canada City: Montreal Quebec
Vaseegaran Indralingam Amount: £50.00
Country: Finland City: VANTAA
Pratheeshan Pathmanathan Amount: £10.00
Country: United States City: MD
Navaratnam Narenthiran Amount: £10.00
Country: United Kingdom City: Edgware, Middlesex
Sutharsan Vyravasuntharam Amount: £50.00
Country: Italy City: BO
Pushpa Ponniah Amount: £20.00
Country: United Kingdom City: Wembley
Sarmilan Sivapragasam Amount: £30.00
Country: United Kingdom City: Ilford, Essex
Kandeepan Kathiravetpillai Amount: £35.00
Country: Qatar City: Doha
MAHALINGAM RAGAVAN Amount: £25.00
Country: France City: PARIS
SURESH SAMUEL Amount: £10.00
Country: United Kingdom City: Leicestershire
Ragavan Sundaran Amount: £10.00
Country: Canada City: Hamilton Ontario
Baskaran Kandih Amount: £50.00
Country: Canada City: Etobicoke Ontario
Sachithanandam Thavaseelan Amount: £10.00
Country: United Kingdom City: Walthamstow, London
Pachaimuthu Azhagan Amount: £20.00
Country: United Arab Emirates City: Abu Dhabi
Premnath Sabapathy Amount: £50.00
Country: Germany City: Bremervörde
Mahesan Subramaniam Amount: £25.00
Country: United Kingdom City: Coventry, West Midlands
KAMAL GANDEAPAN Amount: £50.00
Country: United Kingdom City: RUISLIP, Middlesex
Rajendram Tharsan Amount: £30.00
Country: France City: Paris
Kajendran Kanagaratnam Amount: £10.00
Country: Germany City: Dinslaken
Raj Jeya Amount: £50.00
Country: United Kingdom City: Uckfield, East Sussex
Shanmugaraja Rajamanogaran Amount: £10.00
Country: United Kingdom City: Wembley, Middlesex
Kalaichelvam Nadarasa Amount: £20.00
Country: Australia City: New South Wales
Mayuran Suganthy Amount: £40.00
Country: United Kingdom City: HARROW, Middlesex
Thinesh Thankarajah Amount: £50.00
Country: Canada City: Northyork Ontario
Navaratnarajah Uthayaruban Amount: £10.00
Country: Switzerland City: Ilford, Essex
Thayalan Rajakulasingam Amount: £50.00
Country: Switzerland City: Dübendorf
Markandu Vakeesan Amount: £5.00
Country: United Kingdom City: ILFORD, Essex
Umamahesan Suresh Amount: £10.00
Country: Switzerland City: Disentis
Niranjan Sivanathan Amount: £50.00
Country: United Kingdom City: Leicestershire
Gerard varatharasa Amount: £20.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Nithiyananthan Karthigaseu Amount: £100.00
Country: Denmark City: Palani
Ushanthi Jeyashanker Amount: £100.00
Country: United Kingdom City: Lancashire
Kailasapillai Thirunelakandan Amount: £50.00
Country: United Kingdom City: London
Kandiah Shangar Amount: £30.00
Country: United Kingdom City: London
Kandiah Varatharasa Amount: £10.00
Country: Siegen City: Siegen
Airport Cars Amount: £25.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Rovinroy Johnson Amount: £10.00
Country: Sweden City: Stockholm
Chandran Nalliah Amount: £50.00
Country: United Kingdom City: Buckinghamshire
Varathes Thirunavukarasu Amount: £50.00
Country: United Kingdom City: Buckinghamshire
Thiyagarajah Nadanasabesan Amount: £25.00
Country: Sri Lanka City: Colombo
GANESH KUMAR TANISHA Amount: £30.00
Country: Finland City: Joensuu
Kandiah Nithiyananthan Amount: £50.00
Country: Australia City: New South Wales
Aparnaa Apisan Koneswaran Amount: £20.00
Country: Germany City: Dortmund
Thavarajah Sivakuru Amount: £25.00
Country: France City: Lle-de
Niranjan Kanagasabai Amount: £5.00
Country: United Kingdom City: London, Surrey
Sivarupan Kunasingam Amount: £20.00
Country: France City: Drancy
RAJIV PRIYA Amount: £10.00
Country: United Kingdom City: Hertfordshire
kaveenthiran krishnathasan Amount: £20.00
Country: France City: Vvillmomble
Kurinchikumaran Thavarajah Amount: £50.00
Country: United Kingdom City: Newbury, Berkshire
Pooranee Rohan-Nishanthaa Amount: £50.00
Country: United Kingdom City: Pooranee Rohan-Nishanthaa
RAJADURAI ARULTHASAN Amount: £50.00
Country: United Kingdom City: ILFORD, Essex
VARADHARAJAN THILINAJAKAM Amount: £30.00
Country: United Kingdom City: London
Balasingham Balendran Amount: £10.00
Country: United Kingdom City: Richmond, Surrey
Mmahesathasan SivakumaranN Amount: £10.00
Country: United Kingdom City: Croydon, Surrey
THURAIRAJAH PUVICHANDRAN Amount: £25.00
Country: United Kingdom City: Barnet, Hertfordshire
Yogeswaran Venukaran Amount: £25.00
Country: France City: Bobigny
Nagarajah Vijayakumar Amount: £100.00
Country: Switzerland City: Kreuzlingen
G Senthooran Amount: £20.00
Country: Australia City: New South Wales
Sureshini Sarangan Amount: £30.00
Country: United Kingdom City: Southall, Middlesex
Jeyakumaran Sivalingam Amount: £50.00
Country: Norway City: Oslo
Thevi Vincent de paul Amount: £50.00
Country: Italy City: PALERMO
B Sribavananthan Amount: £50.00
Country: United Kingdom City: Greenford, Middlesex
Thiru Jathesenaikabahu Amount: £50.00
Country: United Kingdom City: Pinner, Middlesex
Jegadeesan Dharmaraj Amount: £50.00
Country: United Arab Emirates City: Sharjah
Uthayakumar Poopalasundram Amount: £100.00
Country: France City: Paris
SIVASUBRAMANIAM SUGANTHAN Amount: £10.00
Country: United Kingdom City: Hampshire
Rajalingham Kandeeban Amount: £50.00
Country: Denmark City: Horsens
Vijayasundaram Sivakumaran Amount: £50.00
Country: Sri Lanka City: -
Pirapakaran Selvarajah Amount: £20.00
Country: United Kingdom City: Surrey
Ragunathan Rathinam Amount: £25.00
Country: Denmark City: Ikast
Suntharalingam Moothathamby Amount: £30.00
Country: France City: -
Selva Rayar Amount: £5.00
Country: Singapore City: -
T Kunaratnam Amount: £100.00
Country: Netherlands City: Hoogeveen
Thuraisingam John Mohanaraj Amount: £20.00
Country: United Kingdom City: Wallington, Surrey
Selvarathy Sivakanthan Amount: £30.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Marie Kailainathan Amount: £100.00
Country: Australia City: New South Wales
Kumar Siva Amount: £10.00
Country: United Kingdom City: Watford, Hertfordshire
Ragulan Amirthalingam Amount: £50.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Sinnathurai Sakthiyalingan Amount: £20.00
Country: United Kingdom City: Eastham, London
Mithun Mayuran Amount: £50.00
Country: United Kingdom City: Barking, Essex
Suresh Sivalingam Amount: £100.00
Country: Switzerland City: Trubschachen
Thajashkanth Tharmaras Amount: £100.00
Country: Norway City: Oslo
BASGARALINGAM PANCHARAJAH Amount: £50.00
Country: Netherlands City: AT LEIDEN
Akshi Uthayasingham Amount: £50.00
Country: Norway City: Rasta
Sritharan Paramsothy Amount: £25.00
Country: Canada City: North York Ontario
Thayaparan Manikkavasagar Amount: £25.00
Country: Switzerland City: Zürich
Kanaeesan Krishanthy Amount: £50.00
Country: Germany City: Duisburg
Thulasy Rajendram Amount: £50.00
Country: Canada City: Surrey British Columbia
Wijeyakumar Mahalingam Amount: £50.00
Country: United Kingdom City: Coventry, West Midlands
Thavendran Thambirajah Amount: £50.00
Country: Norway City: Oslo
JOSEPH AMALRAJ Amount: £10.00
Country: Japan City: -
Doshiya Keshavan Amount: £20.00
Country: Canada City: Scarborough Ontario
SIVARAJU KAVUNDAPPAN Amount: £10.00
Country: INDIA City: CHENNAI, TAMILNADU
Kumutha Arulmohan Amount: £30.00
Country: Norway City: Flekkefjord
Prabakaran Vellayutham Amount: £20.00
Country: Switzerland City: Marly
Vigneswararajah Theepan Amount: £5.00
Country: United Kingdom City: Kingsbury
Gowri Vennila Amount: £25.00
Country: India City: Chennai, Tamilnaadu
Senthil Senthilnathan Amount: £25.00
Country: Australia City: dandenong Victoria
Vignarajah Thillainadarasa Amount: £50.00
Country: Canada City: Marhkam Ontario
Balasuntharam Ravichandran Amount: £30.00
Country: Germany City: Waldstetten
Ponniah Kirubakaran Amount: £50.00
Country: Netherlands City: IJssel
Balasingham Jeyaraj Amount: £10.00
Country: United Kingdom City: MORDEN, Surrey
Dilojan Rasanayagam Amount: £25.00
Country: Canada City: Scarborough Ontario
Gopinath Jeyarajah Amount: £30.00
Country: Canada City: Scarborough Ontario
Mugalayan Thurairajah Amount: £30.00
Country: Canada City: Scarborough Ontario
Balaprasanna Satchithanantham Amount: £25.00
Country: United States City: NY
Shobana Ainkaran Amount: £50.00
Country: Canada City: Manitoba
Murali Krishnamoorthy Amount: £25.00
Country: Canada City: Toronto Ontario
Jeyakumar Jeypaul Velummylum Amount: £10.00
Country: Austria City: Mistelabch
KUMUTHAN NALLARATNAM Amount: £25.00
Country: Canada City: MILTON Ontario
Panchadcharam Mylvaganam Amount: £50.00
Country: Switzerland City: Zug
Rajika Sivaruban Amount: £25.00
Country: Canada City: -
BannersMall.com Amount: £20.00
Country: Canada City: Scarborough Ontario
Anusan Kanapathipillai Amount: £70.00
Country: Canada City: Stouffville Ontario
Anusan Kanapathipillai Amount: £70.00
Country: Canada City: Stouffville Ontario
Siva Siventhiran Amount: £50.00
Country: United Kingdom City: Stanmore, Middlesex
Navarathinarajah Sivaruban Amount: £30.00
Country: United States City: Houston
Kirusendra Prinpamoorthy Amount: £100.00
Country: Canada City: Ontario
Velupillai Paramanathan Amount: £100.00
Country: United Kingdom City: Uxbridge, Middlesex
NIRMALANATHAN SUBRAMANIAM Amount: £10.00
Country: New Zealand City: AUCKLAND
Nishangan Paranthaman Amount: £30.00
Country: Canada City: Scarborough Ontario
Jeganathan Akilan Amount: £30.00
Country: India City: Karaikudi
Ramunananthan Prasannan Amount: £25.00
Country: Singapore City: -
Nishanthini Shanmugaratnam Amount: £50.00
Country: Canada City: Quebec
Robertson Anton Amount: £30.00
Country: Singapore City: Yishun
WORLD WEALTH VISION GROUP Amount: £25.00
Country: Thailand City: Pakkret, Nonthaburi
Prabaharan Thevaki Amount: £50.00
Country: Switzerland City: Liebefeld
THAYALAN VIJAYARATNARAJA Amount: £50.00
Country: Canada City: Ontario
Vany Bartheeban Amount: £30.00
Country: Canada City: Guelph Ontario
Jeyachandran Jeyendran Amount: £25.00
Country: United Arab Emirates City: Dubai
Thasan Kannathasan Amount: £30.00
Country: Canada City: Toronto Ontario
Adadaa Integrated Amount: £100.00
Country: Canada City: Mississauga Ontario
Leenappu Aruldasan Amount: £35.00
Country: New Zealand City: Auckland
Selvakumar Vani Amount: £10.00
Country: Singapore City: Blk
ARULANANTHAM ANANTHARUBAN Amount: £50.00
Country: Canada City: Mississauga Quebec
Thevathasan Yogalingam Amount: £50.00
Country: Canada City: Nepean Ontario
Alan Adaikalamuthu Amount: £50.00
Country: United Kingdom City: London
Kobitha Kailanathan Amount: £100.00
Country: Canada City: Markham Ontario
Sanjeevan Muthulingam Amount: £10.00
Country: Australia City: Toongabbie
Anrisasha Karan Amount: £100.00
Country: United Kingdom City: Clacton, Essex
Mohanakumar Kalimuthu Amount: £30.00
Country: Canada City: Etobicoke Ontario
Prashanth Pathmanathan Amount: £10.00
Country: Canada City: Woodbridge Ontario
Satheesaan Amount: £10.00
Country: Australia City: Wembley Western
Rajendran Chellaiah Amount: £7.50
Country: United States City: Beltsville
Thurairajah Mohanarajah Amount: £200.00
Country: Canada City: Montreal Quebec
Ponnampalam Nagaratnarajah Amount: £30.00
Country: Australia City: Rosehill New South Wales
Alageswaran Thambimuthu Amount: £20.00
Country: Canada City: Calgary Alberta
Ignacious Jude Konstany Amount: £30.00
Country: Singapore City: Yishun
Sathasivam Nandakumar Amount: £30.00
Country: United States City: Newark
Dream System Solutions Amount: £100.00
Country: Canada City: Ontario
Vishnuthasan Poologarajah Amount: £25.00
Country: Australia City: Wales
Yoga Maran Amount: £10.00
Country: United Kingdom City: Reno
Christian Xavier Amount: £50.00
Country: Australia City: Queens Park Western
SUBENTHERAN SIVASENA Amount: £50.00
Country: Singapore City: -
W.A. Nadeesha Sewwandi Amount: £50.00
Country: Sri Lanka City: Colombo
Mathan Ambalavanar Amount: £100.00
Country: Canada City: North York Ontario
Jayanthan Sivagnanasundarampillai Amount: £50.00
Country: United States City: Daytona Beach
Piratheepan Rajakoon Amount: £50.00
Country: United Kingdom City: Borehamwood, Hertfordshire
Prem Uthayan Amount: £5.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Aravindan Bala Amount: £60.00
Country: Australia City: Sydney New South Wales
ATPUTHARAJAH NALLATHAMBY Amount: £50.00
Country: Canada City: Quebec
Rajasegar Rajathurai Amount: £50.00
Country: Canada City: Scarborough Ontario
Saaruban Sivaratnam Amount: £10.00
Country: United Kingdom City: Mitcham
ARUMUGAM THIRUGNANAVEL Amount: £51.00
Country: Canada City: Ontario
Piratheepan Tharmalingam Amount: £15.00
Country: Canada City: Etobicoke Ontario
Antonyraj Vethanayagam Amount: £50.00
Country: Canada City: Montreal Quebec
Juvan Thirunabukarasu Amount: £20.00
Country: United Kingdom City: Ilford, Essex
Kuganathan Sivaguru Amount: £25.00
Country: United States City: levittown
Kandaya Varathakumar Amount: £25.00
Country: United States City: Flushing
Thaneshkumar Rasiah Amount: £51.00
Country: Canada City: Calgary Alberta
Vijay Srithar Amount: £10.00
Country: United States City: South Richmond Hill
Kanthan Murugesu Amount: £100.00
Country: Canada City: Scarborough Ontario
Jeyakanthan Selvanathan Amount: £80.00
Country: Australia City: Wales
Sabeskumar Paramasamy Amount: £50.00
Country: United Kingdom City: Hounslow, Middlesex
Sivakumar Manickavasagam Amount: £10.00
Country: United States City: Westmont
Sarochkumaran Amount: £20.00
Country: Canada City: Brampton Ontario
Thevaseelan Theivendran Amount: £50.00
Country: Canada City: Ontario
Srirangan Veerakathipillai Amount: £50.00
Country: Switzerland City: Fahrwangen
Banumathy Balasubramaniam Amount: £50.00
Country: United Kingdom City: Nottinghamshire
SELLATHURAI SIVARUBAN Amount: £25.00
Country: France City: -
Thavarasa Sujitharaj Amount: £10.00
Country: Canada City: Scarborough ON
Sooriyakala Jeyabalasingam Amount: £15.00
Country: United Kingdom City: Middlesex
Balchandran tha Amount: £30.00
Country: United States City: NY
JEGAN ARUMUGAM Amount: £25.00
Country: United Kingdom City: WILLISDEN
Palanisamy Nagappan Amount: £10.00
Country: United Kingdom City: Glasgow, Lancashire
Karnan Suntharalingam Amount: £50.00
Country: United Kingdom City: Grays, Essex
Pragash Somasundaram Amount: £25.00
Country: United Kingdom City: Northolt, Middlesex
Swamynathan Sujendran Shandrakala Amount: £50.00
Country: Germany City: Lennestadt
Shrisgantharajah Shanmugaratnam Amount: £50.00
Country: Canada City: Toronto Ontario
Ratnam Jeyananthan Amount: £40.00
Country: France City: Ermont
Srinivasan Arumugam Amount: £30.00
Country: United States City: NY
Sathiyaseelan Kandiah Amount: £25.00
Country: United States City: Santa rosa, CA
Sandanam Mariyaselvam Amount: £50.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
Senthilkumar Chinnaiah Amount: £5.00
Country: United States City: Santa Ana
Ramaesh Usenthiran James Amount: £100.00
Country: Norway City: Flekkefjord, Noreay
www.pltam.com Amount: £50.00
Country: Australia City: Box Hill North
Ragu N Amount: £100.00
Country: Australia City: -
Vinothkumar Kanesalingam Amount: £150.00
Country: Norway City: Oslo
Nila Amount: £50.00
Country: Sri Lanka City: Colombo
Ruban Lingam Amount: £150.00
Country: Canada City: Toronto Ontario
KIRITHARAN THEIEVENDRAN Amount: £50.00
Country: Canada City: British Columbia
Vithiyatharan Ganesh Amount: £20.00
Country: Canada City: Markham Ontario
Manojh Mohan Amount: £75.00
Country: United Kingdom City: East Brunswick
Ananthy Sriranjan Amount: £100.00
Country: United Kingdom City: Merton, London
Pakeerathan Sellathurai Amount: £20.00
Country: Canada City: Scarborough Ontario
Kandiah Thavakumar Amount: £20.00
Country: United Kingdom City: Walthamstow, London
MNV Fashion Amount: £10.00
Country: United Kingdom City: Ilford, Essex
KALAIARASAN RAVEENDRARAJAH Amount: £100.00
Country: United Kingdom City: Herefordshire
GOBALASAMY Kuganesan Amount: £25.00
Country: France City: -
Pathma Sivapalan Amount: £100.00
Country: Canada City: Scarborough Ontario
Mahalingam Thayakaran Amount: £100.00
Country: United Kingdom City: HAYES, London
Laventhirakumar Selvarasa Amount: £10.00
Country: United Kingdom City: Sutton, Surrey
SIVARASAH JAYANTHAN Amount: £40.00
Country: United Kingdom City: HARROW, Middlesex
Ramakrishnasarma Muralitharan Amount: £20.00
Country: Germany City: Schwerte
Mohanaraj Selvaratnam Amount: £30.00
Country: France City: Noisiel
Suntharalingam Sathiyalingam Amount: £10.00
Country: United Kingdom City: Bradford, West Yorkshire
Janarthanan Balasundaram Amount: £50.00
Country: United Kingdom City: Nottingham
MARTO GRACIOUS VINCENT Amount: £35.00
Country: United States City: CHARLOTTE
Suresh Babu Govindarajan Amount: £100.00
Country: Australia City: Gosnells Western Australia
SIVASUBRAMANIAM THIYAGARAJAH Amount: £50.00
Country: Germany City: REGENSBURG
Selvachchandran Sinniah Amount: £10.00
Country: United Kingdom City: Ilford, Essex
Sriharan Thanabal Amount: £19.00
Country: Germany City: Aachen
Vathanabaskary Soundararajan Amount: £20.00
Country: Australia City: Pendle Hill New South Wales
Jenna Jeyarajah Amount: £10.00
Country: Canada City: Ontario
Palasupramaniam Paladhanushan Amount: £10.00
Country: United Kingdom City: Ilford, Essex
Vikky Varathan Amount: £100.00
Country: Netherlands City: Denhaag
Kamal Sornalingam Amount: £50.00
Country: Canada City: Toronto Ontario
Nagaratnam Thayotharan Amount: £50.00
Country: Switzerland City: Lufingen
Chandru Santhira-Segaran Amount: £30.00
Country: United Kingdom City: Greenford, Middlesex
Kandasamy Vigneswaran Amount: £5.00
Country: Australia City: Pendlehill New South Wales
Sivaloganathan T Amount: £50.00
Country: Canada City: Toronto Ontario
Anton Jesuthasan Amount: £50.00
Country: United Kingdom City: London
D Nadesalingam Amount: £100.00
Country: United Kingdom City: London
Shromi T Amount: £100.00
Country: United Kingdom City: East Ham, London
Logeswaran Mahalingam Amount: £40.00
Country: Canada City: Toronto Ontario
Ahilan Piushayasinth Amount: £20.00
Country: Norway City: Oslo
Rajeswary Tharmaseelan Amount: £20.00
Country: United Kingdom City: Stanmore, London
Uthaya Nagaraya Amount: £100.00
Country: Switzerland City: Wil
Joseph Selvendraraj Amount: £50.00
Country: Germany City: Berlin
Sivaparan Thambraja Amount: £5.00
Country: United Kingdom City: Hertfordshire
Thusyanthan Balasubramaniam Amount: £20.00
Country: Germany City: Finnentrop
Jeevkumar Nallathamby Amount: £30.00
Country: Norway City: Oslo
Kusalakumar Tharmarajah Amount: £50.00
Country: Germany City: Neuss
Edward Harold Amount: £25.00
Country: Canada City: Scarborough, Ontario
Sivaloganathan Sivakaran Amount: £10.00
Country: United Kingdom City: Chessington, Surrey
Suj Ponnampalam Amount: £5.00
Country: United Kingdom City: Ilford, Essex
Ajabthan Balasingam Amount: £50.00
Country: United Kingdom City: Harrow, London
Kalpana Sivaneswaran Amount: £50.00
Country: United Kingdom City: Harrow, Middlesex
JasMiN T Amount: £20.00
Country: United Kingdom City: East Ham, London
Selvamanickam Sanjeeve Amount: £100.00
Country: United Kingdom City: London
Carolin Robinson Amount: £5.00
Country: Australia City: Melbourne
Kanagasingam Sivachelvan Amount: £25.00
Country: United Kingdom City: Liverpool
 - Amount: £100.00
Country: United Kingdom City: Lincolnshire
Ganeswaran Nadarajah Amount: £50.00
Country: Canada City: Toronto Ontario
Nadarajah Sripathmanathan Amount: £50.00
Country: Germany City: Alzey
Sajan, Sujeepan, Tharany Amount: £150.00
Country: Switzerland City: -
SanJay Amount: £100.00
Country: United Kingdom City: Barking, London
Mariyathas Joseph Amount: £10.00 - Pending
Country: United Kingdom City: Wembley, Middlesex
Rajeevan Rajasegaram Amount: £50.00 - Pending
Country: Australia City: Victoria
Samuel Mohan Amount: £25.00 - Pending
Country: Australia City: New South Wales

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013, 02:43.42 PM ]

திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது அப்பெண்ணின்   வயிற்றுக்குள் ஊசியினை வைத்து தைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

[ Saturday, 25-05-2013, 02:35.10 PM ]
பௌத்த பிக்குவின் தற்கொலை முயற்சி குறித்து எதுவும் n;தரியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 02:31.19 PM ]

தற்கொலைகளில் இலங்கை உலக சாதனை படைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

[ Saturday, 25-05-2013 13:58:45 GMT ]
சீனாவில் புயல் மழை காரணமாக 5 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிப்பதால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 13:17:03 GMT ]
சர்ச்சை நாயகன் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டினுள் பொலிசார் போல நடித்து நுழைய முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 11:59:42 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.